Search Books

3 கதைகள்

Author shankar bharadwaj
Publisher shankar bharadwaj
📄 Viewing lite version Full site ›
🌎 Shop on Amazon — choose country
⌛ 🇮🇳 India pricing being fetched… Prices will appear once fetched — usually within a few minutes.
Share:
Book Details
ISBN / ASINB00HNBE1CM
ISBN-13978B00HNBE1C1
MarketplaceIndia 🇮🇳

Description

நான் ஒரு மென்பொருளாளன், புரியும்படியாக சொல்லவேண்டுமானால், ஒரு ஸாப்ட்வேர் எஞ்சினியர். எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நான் எழுதிய முதல் மூன்று சிறுகதைகளை இங்கே தொகுத்திருக்கிறேன்.

இது என்னுடைய முதல் முயற்சி. ஆகவே உங்கள் பொறுமைக்கு நன்றி. பதினைந்து பக்கங்களே கொண்ட ஒரு ஏடு இது. படித்து விட்டு உங்கள் மேலான கருத்துகளை shankarab அட் gmail டாட் காம் என்ற முகவரிக்கு அனுப்பலாம்.