நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு (Nirandhara vetrikku Vazhivagukkum suyapechu) Buy on Amazon

https://www.ebooknetworking.net/books_detail-8183223389.html

நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு (Nirandhara vetrikku Vazhivagukkum suyapechu)

Description

நீங்கள் யார் என்று நீங்கள் நம்புகிரீகளோ அவர்தான் நீங்கள் இப்புத்தகதில் கூறப்பட்டுள்ள எளிய, நடைமுறைக்கு உகந்த சுயபெச்சு உத்திகள்,உங்கள் வாழ்க்கைமீதான கட்டுபாட்டை மீட்டெடுக்கவும் உங்கள் கனவுகளை நனவாக்கவும் உதவும். தகவல்களை நமது மூளை எவ்வாறு பெறுகிறது,எப்படி அவற்றை எற்றுக் கொள்கிறது என்பது குறித்த நவீன அறிவியல் கொள்கைகளை அடிப்படையில் அமைந்த ஒன்றுதான் சுயபெச்சு.இதில் கூறப்பட்டுல்ல புரட்சிகரமான உத்திகளை உபயோகித்து,உங்கள் மூளையில் எர்கனவே பதிவாகிஉள்ள எதிற்மறைப் பதிவுகளை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு துடிப்பான,நேர்மறையான வாழ்கையை அமைத்து கொள்ள தேவையான தகவல்களை எப்படி அரியணை ஏற்றலாம் என்பதை இப்புத்தகம் உங்களுக்கு கற்று கொடுக்கும் இந்நூலை படித்து இதில் கூறபட்டுள்ளவற்றை நீங்கள்......
Donate to EbookNetworking
Prev
Next