Jathaga Parijatham / வேதலிங்கப்பட்டர் இயற்றிய 'ஜாதக பாரிஜாதம்' (மூலமும் உரையும்) / Jadhagam / Jodhidam / Jothidam / Jothida / Jodhida Buy on Amazon

https://www.ebooknetworking.net/books_detail-B07DP4RWTN.html

Jathaga Parijatham / வேதலிங்கப்பட்டர் இயற்றிய 'ஜாதக பாரிஜாதம்' (மூலமும் உரையும்) / Jadhagam / Jodhidam / Jothidam / Jothida / Jodhida

Book Details

ISBN / ASINB07DP4RWTN
ISBN-13978B07DP4RWT7
Sales Rank21,930
MarketplaceIndia  🇮🇳

Description

'ஜாதக பாரிஜாதம்' என்ற பெயரை எங்கோ கேள்விப் பட்டுத்தான் இருப்பீர்கள். ஆனால் அந்நூல் எப்படி அமைந்துள்ளது, ஜோதிடம் சம்பந்தமான என்னென்ன விஷயங்களைக் கூறுகிறது என்பது உங்களில் அநேகருக்குத் தெரியாது. இனி அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். இந்நூல் ஜாதக பாரிஜாதத்தை உங்களுக்கு முழுமையாகக் கற்றுத் தரப் போகிறது. உரையாசிரியர் திரு. தேவசேனாதிபதி மிகத் தெளிவாக உரை எழுதியுள்ளார். படியுங்கள்; படித்துத் தேர்ந்தபின் ஜோதிடப் புலமை பெற்று முந்தைய ஜோதிட விற்பன்னர்கள் போல் நீங்களும் இந்நூல் கொண்டு, மேற்கோள்களும், எடுத்துக் காட்டுகளும் கூறி அசத்தோ அசத்தென்று பலரையும் அசத்தலாம்.

More Books by Se. Devasenathipathi,

Donate to EbookNetworking
Prev
Next