Jathaga Parijatham / வேதலிங்கப்பட்டர் இயற்றிய 'ஜாதக பாரிஜாதம்' (மூலமும் உரையும்) / Jadhagam / Jodhidam / Jothidam / Jothida / Jodhida
📄 Viewing lite version
Full site ›
360
INR
🛒 Buy New on Amazon 🇮🇳
Book Details
Author(s)Se. Devasenathipathi,
PublisherSree Indhu Publications
ISBN / ASINB07DP4RWTN
ISBN-13978B07DP4RWT7
Sales Rank21,930
CategoryHardcover
MarketplaceIndia 🇮🇳
Description ▲
'ஜாதக பாரிஜாதம்' என்ற பெயரை எங்கோ கேள்விப் பட்டுத்தான் இருப்பீர்கள். ஆனால் அந்நூல் எப்படி அமைந்துள்ளது, ஜோதிடம் சம்பந்தமான என்னென்ன விஷயங்களைக் கூறுகிறது என்பது உங்களில் அநேகருக்குத் தெரியாது. இனி அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். இந்நூல் ஜாதக பாரிஜாதத்தை உங்களுக்கு முழுமையாகக் கற்றுத் தரப் போகிறது. உரையாசிரியர் திரு. தேவசேனாதிபதி மிகத் தெளிவாக உரை எழுதியுள்ளார். படியுங்கள்; படித்துத் தேர்ந்தபின் ஜோதிடப் புலமை பெற்று முந்தைய ஜோதிட விற்பன்னர்கள் போல் நீங்களும் இந்நூல் கொண்டு, மேற்கோள்களும், எடுத்துக் காட்டுகளும் கூறி அசத்தோ அசத்தென்று பலரையும் அசத்தலாம்.
Similar Products ▼
- Keeranur Natarajan Iyatriya 'Jathaga Alangaram' / கீரனூர் நடராஜன் இயற்றிய 'ஜாதக அலங்காரம்' (மூலமும் உரையும்) / Jadhagam / Jodhidam / Jothidam / Jodthida / Jodhida
- Pulippani Jothidam
- Varaga Mikirarin Brigath Jadhagam
- Jathaga Sinthamani / தில்லைநாயக புலவர் இயற்றிய 'ஜாதக சிந்தாமணி' (மூலமும் உரையும்) / Jadhagam / Jodhidam / Jothidam / Jothida / Jodhida
- ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு இரண்டாம் பாகம் - Jothida Araichi Thirattu Vol 2
- ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு மூன்றாம் பாகம் - Jothida araichi Thirattu Vol 3
- Jambu Maharishi Vakiyam / ஜம்பு மகாரிஷி வாக்கியம் (மூலமும் உரையும்) / Jodhidam / Jothidam / Jothida / Jodhida
- Pulippani Jothidam Pulippani Munivar Aruliya Jathaga Vilakkam
- Sarvartha Sinthamani / சர்வார்த்த சிந்தாமணி (மூலமும் உரையும்)
- Josiyam kattrukollungal (Learn Astrology)