Search Books

Anubava Jothidam (Volume 3) / அநுபவ ஜோதிடம் (மூன்றாம் பாகம்) / Jodhidam / Jothida / Jodhida

Author S. Venkatrama Iyengar
Publisher Sree Indhu Publications
Category Paperback
📄 Viewing lite version Full site ›
🌎 Shop on Amazon — choose country
⌛ 🇩🇪 Germany pricing being fetched… Prices will appear once fetched — usually within a few minutes.
Share:
Book Details
ISBN / ASINB07DP8CB9K
ISBN-13978B07DP8CB96
CategoryPaperback
MarketplaceGermany 🇩🇪

Description

இது முந்தைய அனுபவ ஜோதிடத்தின் மூன்றாம் பாகம். அனுபவ ஜோதிடத்தின் முதல் பாகம் இப்போது முப்பது பதிப்புகளுக்கு மேலாகவும் பின்னர் வெளிவந்த இரண்டாம் பாகம் இப்போது பதினெட்டு பதிப்புகளுக்கு மேலாகவும், வெளிவந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அவசியம் அறிய வேண்டும். ஜோதிடத்தை பலரும் அறியும் வண்ணம் எளிய முறையில் வெளியிட எண்ணி தொடக்க காலத்தில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு நல்ல பலன் கிட்டியுள்ளது. எங்கள் அநுபவ ஜோதிடத்தை தொடர்ந்து இந்த வகையில் அனேக நூல்கள் வெளிவந்திருப்பதே சாட்சி. முந்தைய இரு பாகங்களையும் கற்றவர்கள் மேலும் முன்னேற இந்த மூன்றாம் பாகம் கைகொடுக்கும். தசவர்க்கம் என்ற சிக்கலான கணித முறை முழுவதும் மிக எளிய முறையில் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இப்போது இந்நூல் பதிமூன்றாம் பதிப்பாக வெளிவருகிறது. நூலை வாங்கிப் படியுங்கள். உங்களுக்கே புரியும்.

Similar Products