Sariyana Paarvai
Book Details
Author(s)T.R.Arulrajhan
ISBN / ASINB06Y2VCS96
ISBN-13978B06Y2VCS91
MarketplaceGermany 🇩🇪
Description
சரியான பார்வை - பங்குச்சந்தை,கமாடிட்டி சந்தை, கரன்சி சந்தை. இந்த புத்தகம், சந்தையில் ஏற்கெனவே ஈடுபட்டு இருப்பவர்களுக்கும், புதியதாக இருப்பவர்களுக்கும் தேவையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தில் பங்குச்சந்தையில் முதலீட்டாளராக செயல்படவேண்டிய காரணிகள் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார காரணிகளான மேக்ரோ காரணிகள் மற்றும் மைக்ரோ காரணிகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. கமாடிட்டி சந்தை மற்றும் கரன்சிசந்தை பற்றிய ஒரு அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. விலை நகர்வும், மனிதர்கள் உணர்வு பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது. பங்கை வாங்குவதற்கு தேவையான ஆராய்சிகளான, அடிப்படை பகுப்பாய்வு மற்றும் டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றிய அறிமுகமும் கொடுக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் ஒருமுதலீட்டாளராக, ஸ்விங்டிரேடராக மற்றும் ஒரு டிரேடராக எப்படி செயல்படவேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. சந்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தி.ரா.அருள்ராஜன் அவர்கள் 25 வருட அனுபவத்தில் மிக எளிமையாக கொடுத்துள்ளார்.
