⭐ Ratings & Reviews
No reviews yet — be the first!
No reviews yet.
📖 Description
இந்த புத்தகத்தில் வாஸ்து சாஸ்திர முறைப்படி , வீட்டு மனைகளின் வரைபடமும் , முழு ப்ளூ ப்ரிண்ட்ஸ் , வீட்டுமனை வரைபடத்தின் செக்சன் மற்றும் எளிவேசன் டிசைன்கள் எப்படி வாஸ்து படி அமைப்பது என்பது பற்றிய விவரங்களை ஸ்க்ரீன் ஷார்ட்ஸ் வாயிலாக விளக்கம் அளித்துள்ளேன் . என்னைப் பொறுத்தவரை ஒரு வீட்டின் வரைபடம் அமைப்பது என்பது அந்த வீட்டில் வசிக்க போவோர்க்கு நாம் எழுதும் விதியைப் போன்றது . ஒரு வீட்டின் வாஸ்து அமைப்பின் படியே அந்த வீட்டில் வசிப்பவர்களின் நன்மை,தீமைகள் , ஆரோக்கியப் பிரச்சனைகள் , செல்வம் சேர்க்கை , வறுமை போன்றவை அமைகிறது . ஆகையால் ஒவ்வொரு இஞ்சினீர் ரும் கண்டிப்பாக முறைப்படி வாஸ்து அறிந்து அதன்படி வீட்டு மனைகள் அமைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் .இந்த புத்தகம் வாஸ்து படி வீட்டு வரைபடம் எப்படி அமைப்பது என்பதைப் பற்றி அறிய உதவும்.இந்த புத்தகத்தை வாங்கி படிக்கும் அனைத்து மக்களும் எனது மனமார்ந்த நன்றி.