TNPSC Exam Guide for Executive Officer Grade III & IV in Hindu Religious and Endowment Board in Hindu Religion, Saivam and Vainavam in TAMIL with Previous Year Exam Solved Papers
⭐ Ratings & Reviews
No reviews yet — be the first!
No reviews yet.
📖 Description
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ் நாடு சமய மற்றும் அறநிலைய ஆட்சித் துறையில் செயல் அலுவலர் நிலை III மற்றும் IV பதவியிடத்திற்கு நடத்தும் தேர்வுக்கு பயன் தரும் வகையில் அதன் பாடத் திட்டத்தை ஒட்டி, இந்து மதம், சைவம் மற்றும் வைணவம் ஆகிய பாடப்பகுதிகளுக்கு கையேடு. இதில் பாடங்கள் மற்றும் கொள்குறி வகை வினா விடைகள் ஆகியனவும் மற்றும் 1999 முதல் 2017 வரையிலான தேர்வுகளுக்கு வினாத்தாள் விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு சிறந்த முறையில் பயன் தரக்கூடியது.