House plans as per vastu shastra part -1 in tamil (Tamil Edition) Buy on Amazon
Facebook LinkedIn

House plans as per vastu shastra part -1 in tamil (Tamil Edition)

Book Details
Author(s) A S SETHU PATHI
ISBN / ASIN B07MDQ2PBZ
ISBN-13 978B07MDQ2PB5
Sales Rank #99,999,999
Marketplace United States 🇺🇸
Ratings & Reviews No reviews yet — be the first!

No reviews yet.

Description
இப்புத்தகத்தில் 80 வகையான வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . வரை படங்களை மிக எளிதாக புரிந்துக் கொள்ளும் வகையில் விவரித்துள்ளேன் .மேலும் இதில் 400 சதுர அடி முதல் 6000 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன . வாஸ்து சாஸ்திர முறைப்படி நுழைவாயில் கதவு கிழக்கு மற்றும் வடக்கு பார்த்தவாறு அமைவது சிறப்பு . அப்படி அமைப்பதனால் ஆரோக்கியம் மற்றும் செல்வம் மேம்படும் .இரண்டாம் பட்சமாக மேற்கு பார்த்து அமைக்கலாம் ஆனால் தெற்கு பார்த்து நுழைவாயில் கதவு அமைப்பது சிறப்பு இல்லை .ஆகையால் நான் அதிகமாக கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த வீட்டு வரைபடங்களை இணைத்துள்ளேன் .சிறிது மேற்கு மற்றும் தெற்கு பார்த்த வீட்டு வரைபடத்தையும் கொடுத்துள்ளேன் . கட்டாயமாக தெற்கு நுழைவாயில் அமைக்க நேரிட்டால் நான் அமைத்து இருக்கும் முறைப்படி அமைத்துக் கொள்ளலாம் .
என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு கட்ட எண்ணுபவர்களுக்கும் ,சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் , சிவில் இன்ஜினியர்களுக்கும் மிகவும் பயன்தரும். நான் மிக விரைவில் இரண்டாம் பாகத்தையும் வெளியிட உள்ளேன் . அப்புத்தகத்திலும் மேலும் 80 வகையான வீட்டு வரைபடங்களை அமைத்துள்ளேன் . மறவாமல் அந்தப் புத்தகத்தையும் வாங்கிப் பயன்படும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்புத்தகத்தை வாங்கி பயன் பெரும் அணைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . மறவாமல் தங்கள் நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் இப்புத்தகத்தை பறிந்துரை செய்யுங்கள் .
Donate to EbookNetworking
No Prev
No Next