VASTU SHASTRA IN TAMIL (Tamil edition): 200 MOST IMPORTANT VASTU TIPS Buy on Amazon

https://www.ebooknetworking.net/books_detail-B07DHXK2RB.html

VASTU SHASTRA IN TAMIL (Tamil edition): 200 MOST IMPORTANT VASTU TIPS

Book Details

ISBN / ASINB07DHXK2RB
ISBN-13978B07DHXK2R9
Sales Rank85,095
MarketplaceIndia  🇮🇳

Description

வணக்கம் நான் சேதுபதி .இப்புத்தகத்தை வாசிக்கும் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.என்னைப் பொருத்த வரை வாஸ்து சாஸ்திரம் என்பது மக்களால் மக்களே எழுதும் வாழ்கை விதி . ஒரு வீடு முழுமையான வாஸ்து படி அமைந்து இருந்தால் அவ்வீட்டில் வாழும் அனைவரும் சந்தோசமாகவும் மனநிம்மதியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்கின்றனர் , சிலர் பணவரவு பெற்று செல்வந்தர் ஆகவும் வாழ்கின்றனர் . ஆகையால் வாஸ்து அனைத்து மக்களும் அறிந்து இருக்க வேண்டிய ஒரு பாடம் . எனது ஆசை அனைத்து மக்களும் முடிந்த வரை வாஸ்து படி கட்டிடங்கள் அமைத்து சகல வளங்களையும் பெற்று மகிழ்ச்சி உடனும் ஆரோக்கியத்துடனும் செல்வ செளிபுடனும் ஆனந்தமாய் வாழ வேண்டும் . ஆகையால் நான் இப்புத்தகத்தின் வாயிலாக சில முக்கியமான மற்றும் அனைவரும் அறிந்து இருக்க வேண்டிய வாஸ்து குறிப்புகளை பதிக்கிறேன். இதனால் அனைவரும் பலன் அடைவார்கள் என எண்ணுகிறேன் .

More Books by A S SETHU PATHI

Donate to EbookNetworking
Prev
Next